எஸ்சி,எஸ்டி சட்டத்தின் தீர்ப்புக்கு தடைவிதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

May 4, 2018 admin 0

‘எஸ்.சி., – எஸ்.டி., சட்டம் குறித்த, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என, மத்திய அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தடை விதிக்க உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்து விட்டது. எஸ்.சி., – […]

கொல்கத்தாவில் நேதாஜி சிலை சேதம்..

May 3, 2018 admin 0

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள நற்கேள்டங்கா பகுதியில் நேற்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலையை மர்மநபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

நீட் தேர்வு மைய விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை..

May 3, 2018 admin 0

தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எழுத வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டும் என்ற சிபிஎஸ்இ தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிமாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கியதற்கு சென்னைஉயர்நீதிமன்றம் தடை விதித்து […]

காவிரி விவகாரம்: கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

May 3, 2018 admin 0

மே மாதத்துக்குள் காவிரியில் 4 டி.எம்.சி. தண்ணீரை தர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். உத்தரவை செயல்படுத்தாவிட்டால் கர்நாடக அரசு கடும் விளைவை சந்திக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மத்திய […]

உலகின் மாசுமிக்க நகரங்கள் பட்டியலில் 14 இந்திய நகரங்கள்..

May 2, 2018 admin 0

உலகின் காற்று மாசுபாடு அதிகம் நிறைந்த 20 நகரங்களின் பட்டியலை உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ளது. இதில் 14 இந்திய நகரங்களும் அடங்கும். வீடுகள், தொழில்சாலைகள், விவசாயம், போக்குவரத்து, அனல் மின் நிலையங்கள் ஆகியவற்றில் […]

ராகுல் காந்தியுடன் திருமாவளவன் சந்திப்பு..

May 2, 2018 admin 0

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேற்று டெல்லியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்து பேசினார். அடுத்த மாதம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற உள்ள இந்திய தேச பாதுகாப்பு […]

அயோத்தில் பூஜை : சுப்பிரமணிய சாமியின் கோரிக்கை நிராகரிப்பு..

May 2, 2018 admin 0

சர்ச்சைக்குரிய அயோத்தி ராமர் கோவிலில் பூஜை நடத்த அனுமதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்தார் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணிய சாமி .அவரின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரினார் . அவரின் […]

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய ஜூலை 10 வரை தடை நீட்டிப்பு

May 2, 2018 admin 0

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய ஜூலை 10 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூலை 10ம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. […]

சிம்கார்டு வாங்க இனி ஆதார் வேண்டாம்: மத்திய அரசு உத்தரவு

May 2, 2018 admin 0

மொபைல் போன் சிம்கார்டு பெற ஆதார் எண் தர வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்திய குடிமக்கள் அனைவருக்கும் அவர்களது சொந்த அடையாளங்கள் உள்ளிட்ட விவரங்கள் […]

செம்மரம் வெட்ட வந்ததாக திருப்பதியில் தமிழகத்தை சேர்ந்த 34 பேர் கைது..

May 1, 2018 admin 0

செம்மரம் வெட்ட வந்ததாக திருப்பதியில் தமிழகத்தை சேர்ந்த 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 34 பேர் தூத்துக்குடி, சேலம், திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள். 34 பேரும் நாடிள நீதிமன்றத்தில் ஆந்திர போலீசார் ஆஜர்படுத்த […]