விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: மத்திய அரசு உத்தரவு

May 14, 2019 admin 0

இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை, மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்துறை அமைச்சகம் இம்முடிவை அறிவித்து உள்ளது. தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சியில் […]

காங்கிரஸ் பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்கள் அனைத்தையும் ஏடிஎம் போன்று பயன்படுத்தியது : பிரதமர் மோடி

May 13, 2019 admin 0

காங்கிரஸ் பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்கள் அனைத்தையும் ஏடிஎம் போன்று பயன்படுத்தியது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். இமச்சால பிரதேச மாநிலம் சோலான் மாவட்டத்தில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, இந்திய பாதுகாப்பு படைகளுக்கு தேவையான […]

“சி.ஆர்.பி.எஃப் சீருடைகளில் பாஜக தொண்டர்கள் குவிக்கப்பட்டார்களா?” : சந்தேகம் எழுப்பும் மம்தா பானர்ஜி

May 13, 2019 admin 0

மேற்கு வங்க மக்களவைத் தேர்தலுக்காக, சிஆர்பிஎப் சீருடைகளில் பாஜக, ஆர்எஸ்எஸ் தொண்டர்களை மத்திய அரசு அனுப்பியிருக்கக் கூடும் என அம்மாநில முதல்வர் மம்தா சந்தேகம் எழுப்பியுள்ளார். “இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில், […]

அன்னிய செலாவணி மொசடி வழக்கில் சசிகலா ஆஜராகவில்லை..

May 13, 2019 admin 0

பெங்களுர் சிறையில் உள்ள சசிகலா அன்னிய செலாவணி மோசடி வழக்கு இன்று சென்னை எலும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் இன்று காணொலி காட்சி மூலம் சசிகலா ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்ட […]

இலங்கையில் சமூக வலைதளங்களுக்கு மீண்டும் தடை..

May 13, 2019 admin 0

இலங்கையில் மீண்டும் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்திற்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது. இதன்படி, வாட்ஸ் அப், ஃபேஸ்புக், வைபர் உள்ளிட்ட சில சமூக வலைதளங்களுக்கு தடை […]

மேற்குவங்கத்தில் பேரணி நடத்த பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு அனுமதி மறுப்பு

May 13, 2019 admin 0

மேற்குவங்கம் மாநிலம் ஜாதவ்பூரில் பேரணி நடத்த பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஜாதவ்பூரில் அமித்ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்கவும் மேற்கு வங்க அரசு அனுமதி மறுத்துள்ளது

மு.க.ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

May 13, 2019 admin 0

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்துப் பேசுகிறார். சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி எந்த கூட்டணியிலும் இணையாமல், பா.ஜ.க. காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகளின்கூட்டணிக்கு முயற்சி […]