இடைத்தேர்தலில் போட்டியிடும் 18 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் திமுக அறிவிப்பு..

March 17, 2019 admin 0

தமிழ்நாட்டில், காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். தி.மு.க. சார்பில், பூந்தமல்லி தனித் தொகுதியில், வழக்கறிஞர் கிருஷ்ணசாமியும், பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் R.D.சேகரும், திருப்போரூர் […]

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் காலமானார்

March 17, 2019 admin 0

கோவா தலைநகர் பனாஜியில் உள்ள மருத்துவமனையில் பாரிக்கர் உயிர் பிரிந்தது புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பாரிக்கர் காலமானார் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் மனோகர் பாரிக்கர் பணியாற்றியுள்ளார் கோவா தலைநகர் பனாஜியில் […]

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் மு.கஸ்டாலின்

March 17, 2019 admin 0

திமுக சார்பாக மக்களவைத் தேர்தலிலும், இடைத் தேர்தல் நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை திமுக தலைவர் மு.கஸ்டாலின் அறிவித்துள்ளார். முன்னதாக அவர் கோபாலபுரம் இல்லம் சென்று கலைஞர் திருவுருவப்படத்தை வணங்கி […]

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனை நேரில் சந்தித்து மு.க. ஸ்டாலின் வாழ்த்து

March 17, 2019 admin 0

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனை அவரது இல்லத்தில் சந்தித்து மு.க. ஸ்டாலின் வாழ்த்து பெற்றுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடவுள்ள நிலையில், கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதை தொடர்ந்து, அன்பழகனிடம் […]

மதுரை : கன்டெய்னர் முழுக்க கவரிங் நகைகள் சோதனையில் தெரியவந்தது….

March 17, 2019 admin 0

மதுரையில் உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்ட கன்டெய்னர் லாரியில் தங்க நகைகள் இருப்பதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மேலூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது […]

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் தனி சின்னத்தில் திருமாவளவன் போட்டி

March 17, 2019 admin 0

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பிடித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 2 மக்களவை தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த இரண்டு தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் […]

மக்களவை தேர்தலில் அமமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

March 17, 2019 admin 0

அமமுக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடுவோரின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 24 மக்களவை தொகுதிகளுக்கும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.   வரும் மக்களவை தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற […]

அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு….

March 17, 2019 admin 0

அதிமுக கூட்டணியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளை தமிழக முதல்வரும்,துணை முதல்வரும் வெளியிட்டனர். அதன்படி தென் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் திருவண்ணாமலை சேலம் நாமக்கல் ஈரோடு திருப்பூர் நீலகிரி பொள்ளாச்சி கிருஷ்ணகிரி கரூர் பெரம்பலூர் […]

கோவாவில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியது காங்கிரஸ் கட்சி..

March 16, 2019 admin 0

கோவாவில் பெரும்பான்மை இல்லாத பாஜக அரசை நீக்கிவிட்டு, தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநரிடம் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சந்திரகன்ட் கவ்லேகர், ஆளுநருக்கு […]

நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு.

March 16, 2019 admin 0

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு அளிப்பதாக வேல்முருகன் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்து பேசிய பின்பு வேல்முருகன் அறிவித்துள்ளார்.