தேனா வங்கி, விஜயா வங்கி, பேங்க் ஆப் பரோடா ஆகிய 3 வங்கிகளின் இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..

January 2, 2019 admin 0

தேனா வங்கி, விஜயா வங்கி, பேங்க் ஆப் பரோடா ஆகிய 3 வங்கிகளின் இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. பொதுத்துறையை சேர்ந்த தேனா வங்கி, விஜயா வங்கி, பேங்க் ஆப் பரோடா ஆகிய 3 […]

மக்களவையில் அமளியில் ஈடுபட்டதால், அதிமுக எம்.பிக்கள் 26 பேர் சஸ்பெண்ட்

January 2, 2019 admin 0

மேகதாது அணை தொடர்பான விவகாரத்தை எழுப்பி மக்களவையில் அமளியில் ஈடுபட்டதால், அதிமுக எம்பிக்கள் 26 பேரை 5 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்ட […]

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் மோடியை மனோகர் பாரிக்கர் மிரட்டுகிறார்: ராகுல் கடும் குற்றச்சாட்டு..

January 2, 2019 admin 0

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் படுக்கை அறையில் ரஃபேர் போர் விமானக் கொள்முதல் குறித்த ஆவணங்கள் இருப்பதாகக் கோவா அமைச்சர் ஒருவர் பேசிய ஆடியோ வெளியான விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் […]

வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்தது : தமிழகத்தில் இயல்பைவிட 24% மழை குறைவு…

January 2, 2019 admin 0

வட கிழக்கு பருவ மழை முடிவுக்கு வந்தது தமிழகத்தில் இயல்பைவிட 24% மழை குறைந்துள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, நெல்லை, திருவாரூர் தவிர பிற மாவட்டங்களில் இயல்பை விட மழை […]

மேகதாது விவகாரம் : தஞ்சையில் இருந்து மேகதாது நோக்கி விவசாயிகள் பேரணி தொடங்கியது..

January 2, 2019 admin 0

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட முயலும் கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் இருந்து மேகதாது நோக்கி விவசாயிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 300 விவசாயிகள் வாகனங்களில் பேரணி நடத்தி வருகின்றனர். மேகதாதுவில் கர்நாடக […]

வரும் 8ம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறும்: அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு

January 2, 2019 admin 0

தமிழக சட்டப்பேரவை வரும் 8ஆம் தேதிவரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில், நாளை மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், எம்எல்ஏ […]

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜன.,8 ந் தேதி வரை நடைபெறும் : சபாநாயகர் அறிவிப்பு..

January 2, 2019 admin 0

தமிழக சட்டப் பேரவை இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழுவில் சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 8-ந் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் […]

பொங்கல் பரிசாக குடும்பத்திற்கு ரூ.1000 வழங்கப்படும் : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை..

January 2, 2019 admin 0

இன்று தொடங்கிய தமிழக சட்டப் பேரவையில் உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கஜா புயல் மறுசீரமைப்பு பணிக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என கூறினார். ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் […]

திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு

January 2, 2019 admin 0

திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கஜா புயல் நிவாரணப் பணிகள் நடைபெறுவதால் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என பிரசாந்த என்ற வழக்கறிஞர் முறையிட்ட நிலையில், அவசர வழக்காக விசாரிக்க […]

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதித்த தடையை நீக்கியது சென்னை உயர்நீதிமன்றம்

January 2, 2019 admin 0

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தனி நீதிபதி விதித்த தடையை நீக்கி இரண்டு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் மருந்து விற்பனை தொடர்பாக ஜன., 31ம் தேதிக்குள் புதிய விதிகளை வகுக்க மத்திய அரசுக்கு இரண்டு […]