பிரபல உணவகங்களில் 2-வது நாளாக தொடர்கிறது வருமான வரி சோதனை..

January 4, 2019 admin 0

வரி ஏய்ப்பு புகாரில் தமிழகம் முழுவதும் உள்ள சரவணபவன், அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸ் கடைகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர் சென்னை உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள சரவண பவன், […]

டெல்லியில் மின்விசிறி தொழிற்சாலையில் வெடி விபத்து : 7 பேர் உயிரிழப்பு..

January 4, 2019 admin 0

டெல்லி மோதி நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் சிலிண்டர் வெடித்த விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். சுதர்சன் பார்க்கில் செயல்பட்டு வரும் 2 மாடிகளைக் கொண்ட மின்விசிறி தயாரிப்பு ஆலையில், சிலிண்டர் வெடித்து […]

“பேட்ட” ஆணவக் கொலையைச் சித்தரிக்கும் படமா?: கதை கசிந்ததால் படக்குழு கலக்கம்

January 3, 2019 admin 0

ரஜினியுடன், விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிக்கும் பேட்ட படத்தின் கதைக் கரு வெளியே கசிந்து விட்டதால், படக்குழுவினர் கலக்கமடைந்திருக்கின்றனர். படக்குழுவினர் கலக்கத்திற்கு கதை கசிந்தது மட்டுமல்ல, கதையின் கருவும் காரணம் […]

கேரளாவில் ஆட்டத்தை ஆரம்பித்தது மத்திய பாஜக அரசு: மாநில அரசிடம் அவசர அறிக்கை கேட்டார் ஆளுநர் சதாசிவம்

January 3, 2019 admin 0

சபரிமலை விவகாரத்தில் மாநிலத்தில் நடைபெறும் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து ஆளுநர் சதாசிவம் அவசர அறிக்கை கேட்டிருக்கிறார். சபரி மலை விவகாரத்தை பயன்படுத்தி, மத்திய பாஜக அரசு,  மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் அரசுக்கு நெருக்கடி […]

கலைஞர் இரங்கல் தீர்மானம் : பேரவையில் கதறி அழுத துரைமுருகன்..

January 3, 2019 admin 0

கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து பேசியபோது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கதறி அழுத சம்பவத்தால் சக உறுப்பினர்கள் கருணாநிதியின் நினைவலைகளில் முழ்கினர். சட்டசபையில் இன்று கருணாநிதி மறைவுக்கு கொண்டு வரப்பட்ட இரங்கல் தீர்மானத்தில் பேசிய […]

காஷ்மீர் பயங்கரவாதிகளின் குடும்பத்தினரை போலீசார் துன்புறுத்தக் கூடாது : மெகபூபா முப்தி..

January 3, 2019 admin 0

காஷ்மீர் மாநில பயங்கரவாதிகளின் குடும்பத்தினரை துன்புறுத்தக் கூடாது என அந்த மாநில முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், பயங்கரவாதிகளின் குடும்பத்தினரை போலீசார் துன்புறுத்தி வருவதாக கூறியுள்ளார். பயங்கரவாதிகளுக்கு […]

ரூ.2,000 நோட்டுகள் அச்சிடப்படுவது குறைப்பா? ..

January 3, 2019 admin 0

புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை RBI குறைந்திருப்பதாக, மத்திய அரசு வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின், கடந்தாண்டு மார்ச் மாதம் இறுதிவரையிலான கணக்கின்படி, 664 கோடியே 80 […]

சரவணபவன், அஞ்சப்பர் உள்ளிட்ட உணவகங்களில் அதிரடி சோதனை: வருவாயைக் குறைத்துக் காட்டி ஏமாற்றியதாக புகாராம்

January 3, 2019 admin 0

சரவண பவன், அஞ்சப்பர் உள்ளிட்ட 4 பிரபல உணவக கிளைகளில், வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை மாலைவரை இந்தச் சோதனை தொடரும் எனத் தெரிகிறது. சரவணபவன், அஞ்சப்பர், கிராண்ட் சுவிட்ஸ் மற்றும் ஹாட் […]

பாலை நிலத்தை சோலை வனமாக்கி சீனா சாதனை..

January 3, 2019 admin 0

சீனா வியக்கத்தக்க அளவு வளர்ந்து வருகிறது. தொழிலிலும்,விவசாயத்திலும் கொடிகட்டி பறக்கிறது. இதற்கு உதாரணமாக 40 ஆண்டுகளுக்கு முன்னால் வறண்ட பாலை நிலத்தை ஒட்டிய இருந்த கிராமத்தை, இப்போது பெரு நகரமாக மாற்றி உள்ளது சீனா. […]

ஆப்கானில் இந்தியா நூலகம் அமைப்பது பற்றி டிரம்ப் கிண்டல்..

January 3, 2019 admin 0

உள்கட்டமைப்புத் திட்டங்களிலேயே அதிக முதலீடு செய்யப்படும் எனவும் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது. ஆப்கானிஸ்தானில் நூலகம் கட்ட இந்தியா நிதி உதவி செய்தவதால் என்ன பயன் என்று நக்கலாகப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்க்கு இந்தியா […]