திரும்பிப் பார்க்கவைத்த திருச்சி சிவா..

December 27, 2018 admin 0

‘கான்ஸ்டிடியூஷன் கிளப் ஆஃப் இந்தியா’ – இது டெல்லியில் உள்ள மதிப்புமிகு கிளப். நாடாளுமன்றத்துக்குக் கட்டுப்பட்ட இந்த கிளப்பில் முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கத்தினர்களாகவும் பொறுப்பாளர்களாகவும் இருப்பார்கள். மக்களவை சபாநாயகர் தலைமையில் இயங்கும் […]

கருவுற்ற பெண்ணுக்கு எச்ஐவி பாதிப்பு ரத்தம் – பின் தொடர்வதில் கவனம் தேவை ஊடக நண்பர்களே: திரவிய முருகன்

December 27, 2018 admin 0

  எச்ஐவி பாதிப்பு ரத்தம் , கர்ப்பிணிப் பெண்ணுக்கு செலுத்தப்பட்ட பிரச்சினை தொடர்பான காட்சிகள் செய்தித்தொலைக்காட்சிகளில் தொடர்ந்து வருகின்றன. முகங்களை மறைத்து காட்சிகள் வந்தாலும், அதையும் தவிர்ப்பது நல்லது. சம்பவம் தொடர்பான இடங்களை மட்டுமே […]

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு : தமிழக அரசு அரசாணை வெளியீடு..

December 27, 2018 admin 0

2019-ல் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனவரி 15-ல் அவனியாபுரத்திலும், ஜனவரி 16-ல் பாலமேட்டிலும், ஜனவரி 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என தமிழக அரசு […]

பல்லும் இல்லாத பவரும் இல்லாத லோக் ஆயுக்தா தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்க இயலாது: ஸ்டாலின் பளிச்

December 27, 2018 admin 0

தமிழ்நாடு லோக் அயுக்தா – தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேடுதல் குழுவினை அமைப்பதற்கான தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழக அரசு தரப்பில் விடுக்கப்பட்ட அழைப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிராகரித்துள்ளார். இதுகுறித்து தமிழக […]

ஓடும் பேருந்தில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: மூவர் கைது…

December 27, 2018 admin 0

ஓடும் பேருந்தில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓடும் பேருந்தில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக மூன்று பேர் கைது […]

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் ஏற்றியது குறித்து தமிழக அரசு பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவு..

December 27, 2018 admin 0

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் ஏற்றியது குறித்து தமிழக அரசு பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்துள்ளது. […]

புதுச்சேரி கடற்கரை சாலையில் செல்போன் கோபுரங்கள் அமைக்க தடை

December 27, 2018 admin 0

புதுச்சேரி கடற்கரை சாலையில் மேலாண்மை விதிகளின்படி செல்போன் கோபுரங்கள் அமைக்க அரசு தடை விதித்துள்ளது. கடற்கரை சாலையில் அனுமதியின்றி 7 செல்போன் கோபுரங்கள் அமைத்த தனியார் நிறுவனத்திற்கு புதுச்சேரி அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திமுக ஊராட்சி சபைக் கூட்டம் 8 ம் தேதிக்கு தள்ளி வைப்பு

December 26, 2018 admin 0

திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஜனவரி 3 முதல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஊராட்சி சபை கூட்டம், 8 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு…

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. பாதித்த ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம்: இரத்தம் கொதிக்கிறது…: ஸ்டாலின் டிவிட்

December 26, 2018 admin 0

திமுக தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் இரத்தம் கொதிக்கிறது! இந்த ஊழல் அரசின்கீழ் அரசு மருத்துவமனைகள் எந்த லட்சணத்தில் விளங்குகிறது என்பதற்கு இதைவிட உதாரணம் வேண்டுமா என்ன? உடனடியாக அனைத்து அரசு மருத்துவமனை […]