தெலங்கானா, ராஜஸ்தான் சட்டப் பேரவைத் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது..

December 5, 2018 admin 0

ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் தேர்தல் பரப்புரை மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. வரும் 7 ஆம் தேதி இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் இரு மாநிலங்களிலும் இறுதி […]

ஜெயலலிதாவாக நடிக்கும் நித்யா மேனனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..

December 5, 2018 admin 0

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவரது கதாபாத்திரத்தில் நடிகை நித்யா மேனன் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

காஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக குரல் கொடுத்துள்ள அமிதாப்

December 5, 2018 admin 0

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக கருதப்பட்டு வந்த தஞ்சைத் தரணி, கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் பேரழிவைச் சந்தித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிக்கரங்கள் நீள்கின்றன. இந்நிலையில், கஜா புயல் ஏற்படுத்தி இருக்கும் அழிவின் […]

திராவிடர் கழக பொருளாளர் பிறைநுதல் செல்வி விபத்தில் மரணம்: தலைவர்கள் இரங்கல்

December 5, 2018 admin 0

திராவிடர் கழக பொருளாளர் டாகடர் பிறைநுதல் செல்வி  கார் விபத்தில் மரணமடைந்ததார். அவரது மறைவுக்கு திராவிடர் கழக தலைவர் வீரமணி, மதிமுக பொதுச்சயலாளர் வைகோ ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கார் விபத்தில் மரணமடைந்தை பிறைநுதல் […]

ஊடக சதி; தலித் தோழன் வேடத்தில் திமுக எதிர்ப்பு: வே. மதிமாறன்

December 5, 2018 admin 0

திமுக காரர்களிடமும் திமுக அல்லாத தலைவர்களிடமும் திமுக எதிர்ப்பையே பிரதான படுத்துகின்றன ஊடகங்கள். ஒரு புறம் கலைஞரை புகழ்ந்துவிட்டு, இன்னொருபுறம் ஸ்டாலின் தலைமையிலான திமுக விற்கு எதிரான வேலைகளைத் திட்டமிட்டுச் செய்கின்றன. கலைஞரை புகழ்வதே […]

ஜெயலலிதா 2ஆம் ஆண்டு நினைவு தினம்: ஈபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோர் அமைதிப் பேரணி

December 5, 2018 admin 0

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு […]

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை மைய இயக்குனர் தகவல்…

December 5, 2018 admin 0

தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். இதனால் தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல், மன்னார்வளைகுடா ஆகிய பகுதிகளுக்கு நாளை முதல் […]

ஜெயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவு தினம் : அமமுக சார்பில் அமைதி பேரணி..

December 5, 2018 admin 0

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவு தினம் இன்று. இந்நினைவு நாளையொட்டி அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் அதிமுகவினர் பேரணியாக வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் […]

அரசியலில் எதிா்நீச்சல் போட்டு வெற்றி கண்டவா் ஜெயலலிதா : கனிமொழி டிவிட்..

December 5, 2018 admin 0

தி.மு.க. மகளிரணி தலைவியும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி ஜெயலலிதா குறித்த பதிவை தனது ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா். அதில் “ஆண் ஆதிக்கம் நிறைந்த அரசியல் உலகில் ஒரு பெண்ணாக வெற்றி காண்பது எளிதான காரியம் […]

ஓ.பி.எஸ் உள்பட 11 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கு : விசாரணை தொடங்கியது..

December 5, 2018 admin 0

ஓ பன்னீர் செல்வம் உள்பட 11 எம்எல்ஏக்களை கட்சித்தாவல் சட்டப்படி தகுதிநீக்கம் கோரும் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. திமுக கொறடா சக்கரபாணி, டிடிவி தினகரன் தரப்பில் வெற்றிவேல் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து […]