தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை..

December 4, 2018 admin 0

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்றும், நாளையும் வட கடலோர […]

எனது கடைசி படம் இந்தியன் 2 : கமல்ஹாசன் அறிவிப்பு…

December 4, 2018 admin 0

எனது நடிப்பில் வெளியாகும் கடைசிப் படம் இந்தியன் 2 என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் தொிவித்துள்ளாா். 2019ம் ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு முழுநேர […]

இரட்டை இலை வழக்கு: டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு

December 4, 2018 admin 0

இரட்டை இலை சின்னத்தை பெற தோ்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அமமுக துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் மீது பாட்டியாலா நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்துள்ளது. தோ்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க […]

ஆர்கே நகர் இடைத்தேர்தல் பணப்பட்டியல் — சிபிஐ விசாரணைக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைக்க வேண்டும்: ஸ்டாலின்

December 4, 2018 admin 0

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் “பணப்பட்டியல்” பிரச்னை குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த இந்திய தேர்தல் ஆணையமே பரிந்துரை செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் […]

மேகதாது போராட்டம் அரசியலுக்காக அல்ல, உழவர் கண்ணீரை துடைக்கவே: திருச்சிஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு..

December 4, 2018 admin 0

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசுக்கு அணைகட்ட அனுமதியளித்ததை எதிர்த்து திரு்சியில் திமுக தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி, விசிக தலைவர் திருமாவளவன்,மார்க்.கம்யூ […]

7 பேரை விடுவிக்க கோரிக்கை: ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற வைகோ உள்ளிட்டோர் கைது

December 4, 2018 admin 0

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுலை செய்யாமல் தாமதிப்பதைக் கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற வைகோ, கி.வீரமணி, திருமாவளவன், இரா.முத்தரசன் உள்ளிட்டோர் கைது […]

“காவிரியின் குறுக்கே அணை கட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனு மதி அவசியம்”

December 4, 2018 admin 0

காவிரியின் குறுக்கே அணை கட்ட வேண்டுமென்றால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனு மதி அவசியம் என ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசேன் தெரிவித்துள்ளார். டெல்லியில் திங்கள் கிழமை (03.12.18) நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் […]

நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…

December 4, 2018 admin 0

நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல பள்ளிகள் நிவாரண முகாம்களாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் பல […]

சென்னையில் விடியவிடிய தொடர் மழை..

December 4, 2018 admin 0

சென்னை மற்றும் திருவள்ளூரில் பரவலாக மழை பெய்துள்ளது. சென்னையில் கிண்டி, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் இருந்து மழைப்பொழிவு காணப்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மழை காரணமாக சாலைகளில் வாகனங்கள் முகப்பு […]

உள்நோக்கத்துடன் களங்கம் கற்பிப்பதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்: திமுக

December 4, 2018 admin 0

திமுக மீது உள்நோக்கத்துடன் களங்கம் கற்பிப்பதை ஊடகங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: