புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு கண் கலங்கினார் நடிகர் சசிகுமார்..

December 3, 2018 admin 0

கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட வந்த நடிகர் சசிகுமார் இடிந்து போய் கேண் கலங்கி சோகத்தில்அமர்ந்தார்.. அப்போது அவர் கூறியது “புயல் அடித்து இத்தனை நாள் கழித்து பார்க்கிற போதே நெஞ்சு நடுங்குகிறது. புயலின் […]

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை : நாளை முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..

December 3, 2018 admin 0

தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதால் தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், […]

மெரினாவில் போராட அனுமதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்..

December 3, 2018 admin 0

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க கோரி தென்னிந்திய விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அனுமதிக்கு மறுத்து […]

டெல்லியில் டிச., 10-ம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டம் : ஸ்டாலின் பங்கேற்கிறார்..

December 3, 2018 admin 0

டெல்லியில் டிசம்பர் 10-ம் தேதி நடைபெறும் அனைத்து எதிர்க்கட்சி கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக கூறியுள்ளார். மேலும் பாஜக-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து ஆலோசனை எடுக்கப்படும் […]

ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கோரிய மனு அவசர வழக்காக உயர் நீிதிமன்ற மதுரைக் கிளை பிற்பகல் விசாரணை..

December 3, 2018 admin 0

ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ள போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கஜா புயல் பாதிப்பு, பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் சூழல் உள்ளிட்டவை இந்த போராட்டத்தால் பாதிக்கப்படும் […]

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது..

December 3, 2018 admin 0

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தலைவர் மசூத் உசேன் தலைமையில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர், மற்றும் காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்ரமணியன் […]

பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை செய்ய வலியுறுத்தி வைகோ தலைமையில் ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம்..

December 3, 2018 admin 0

மதிமுக தலைமையில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க கோரி ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்பட்டுள்ளது. மேலும் மதிமுக தலைமையில்17 இயக்கங்கள் ஆளுநர் மாளிகை எதிரே முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். போராட்டத்தில் தி.க, திமுக, […]

உத்தரப்பிரதேசத்தில் மூன்று மாதங்களுக்கு திருமணம் நடத்த தடை விதித்து உத்தரவு..

December 2, 2018 admin 0

உத்தரப்பிரதேசத்தில் ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்களுக்கு திருமணம் நடத்த தடை விதித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அந்த மாநில அரசு ஓட்டல்கள் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்களுக்கு உத்தரவு […]

மூன்று வங்கிகளை இணைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு : டிச.,26 ந்தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்..

December 2, 2018 admin 0

மூன்று வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வருகிற 26-ந் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் அறிவித்து உள்ளது. தேனா வங்கி, விஜயா வங்கி மற்றும் […]

தேசிய மொழி ‘இந்தி’ என்பது தவறு : ராஜ் தாக்கரே..

December 2, 2018 admin 0

இந்தியை தேசிய மொழி என கூறுவது தவறு என நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்தார். மும்பையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசியதாவது: இந்தி மொழி அழகான மொழி தான். […]