கடவுள் ஒரு முட்டாள்: பிலிப்பைன்ஸ் அதிபரின் சர்ச்சை பேச்சு..

July 1, 2018 admin 0

கடவுள் ஒரு முட்டாள் என்று கூறியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் தெரிவித்துள்ளார். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட், “கடவுள் ஒரு முட்டாள்” […]

தமிழகம்,புதுவையில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு…

July 1, 2018 admin 0

 வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இரவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. […]

பல மாவட்ட நிர்வாகிகள் நீக்கம் : திமுக அதிரடி..

July 1, 2018 admin 0

மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட நிர்வாகிகள் நீக்கம் செய்யப்பட்டனர். தேனி மாவட்ட திமுக பொறுப்பாளர் எம்.ஜெயக்குமார் கட்சியில் இருந்து அன்பழகன் நீக்கம் செய்யப்பட்டார். தேனி மாவட்ட திமுக பொறுப்பாளராக […]

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சிக்கல்: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்கள் கருத்து..

July 1, 2018 admin 0

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சிக்கல்: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்கள் கருத்து தெரிவித்தனர். நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக […]

ஒரே குடும்பத்தின் 11 பேர் தூக்கிட்டு தற்கொலை: டெல்லியில் துயரம்

July 1, 2018 admin 0

டெல்லியில் பூட்டிய வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்டுள்ளது. டெல்லியில் புராரி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் கதவு காலையில் வெகுநேரமாக திறக்காமல் இருந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் அவர்களது […]

ஊடகங்கள் பொதுமக்களிடம் தவறான எண்ணத்தை உருவாக்குகின்றன: மு.க.ஸ்டாலின்..

July 1, 2018 admin 0

பொதுமக்களிடம் தவறான எண்ணத்தையும் எதிர்மறையான பிம்பத்தையும் உருவாக்கும் முயற்சியில் திராவிட இயக்கத்தின் எதிரிகள் முனைந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் […]

குடியேற்றச் சட்டம்: அமெரிக்காவில் ட்ரம்பிற்கு வலுக்கும் எதிர்ப்பு!

July 1, 2018 admin 0

மெக்சிகோவில் இருந்து அகதிகளாக தஞ்சமடையும் பெற்றோரின் குழந்தைகளைப் பிரித்துவைக்கும் அதிபர் ட்ரம்பின் குடியேற்றச் சட்ட நடைமுறைக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். லாஸ் ஏஞ்சல்ஸ், பாஸ்டன் உள்ளிட்ட பெருநகரங்களிலும், மாகாணங்களின் தலைநகர்களிலும்,  […]

ஜப்பானில் ஏவிய ராக்கெட் சில நொடிகளில் வெடித்து சிதறியது..

July 1, 2018 admin 0

ஜப்பானில் தனியார் நிறுவனம் ஒன்று விண்ணில் செலுத்திய 10 மீட்டர் நீளம் கொண்ட ராக்கெட் சில நொடிகளில் வெடித்து சிதறியது. ஜப்பானில் பிரபல லிவ் டோர்ஸ் இன்டர்நெட், விண்வெளி தொழில்நுட்பம் சார்ந்த தொழில் நிறுவனத்தை […]

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம்: ஆகப் போவது என்ன?

July 1, 2018 admin 0

ஒரு வழியாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் முதலம் கூட்டம் திங்கள் கிழமை  (ஜூலை 2) நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் தரப்பில் எடுத்துரைத்து வலியுறுத்த வேண்டிய அம்சங்கள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி […]

உத்தரகாண்டில் பேருந்து கவிழ்ந்து : 20 பேர் உயிரிழப்பு…

July 1, 2018 admin 0

உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வால் மாவட்டத்தில் உள்ள நனிதானா மலைப்பகுதியில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 12 பேர் சிகிச்சைக்காக […]