கர்நாடகாவில் பாஜக வெற்றி : பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி வாழ்த்து

May 15, 2018 admin 0

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வென்று ஆட்சியமைக்கவுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா தோல்வி..

May 15, 2018 admin 0

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதாமி, சாமுண்டீஸ்வரி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட கர்நாடகா முதல்வர் சித்தராமையா, சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வியைத் தழுவினார். பதாமி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  

கர்நாடக வெற்றி பிரதமர் மோடி,அமித்ஷாவிற்கு துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து..

May 15, 2018 admin 0

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பாண்மை பெற்று ஆட்சியமைக்கிறது. இந்த வெற்றிக்கு பாடுபட்ட பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷாவிற்கு தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

எடியுரப்பாவிற்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து..

May 15, 2018 admin 0

கர்நாடக சட்டப் பேரவைத்தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கிறது. எடியுரப்பா முதல்வாகிறார். எடியுரப்பாவிற்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார் […]

தமிழக சட்டப்பேரவை கூட்டம் 29-ந்தேதி தொடங்கிறது…

May 15, 2018 admin 0

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை வரும் மே.29-ந்தேதி தொடங்குகிறது. பட்ஜெட்டுக்குப் பிறகு மானியக் கோரிக்கை மீதான் விவதாங்கள் நடைபெறவுள்ளதால் அனேகமாக 1 மாதத்திற்கு மேலாக பேரவை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் : பாஜகவுக்கு தனிப் பெரும்பாண்மை..

May 15, 2018 admin 0

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் வரத் தொடங்கியுள்ளன் ஆளும் காங்.,68 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ஆனாலும் ஆட்சியை இழக்கிறது. பாஜக 110 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. கிட்டதட்ட தனிப் […]

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் : காங்.,64 பாஜக. 114 மஜக., 40 மற்றவை. 1

May 15, 2018 admin 0

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் வரத் தொடங்கியுள்ளன் காங்.,64 பாஜக. 114 மஜக., 40 மற்றவை.2

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தொடங்கியது…

May 15, 2018 admin 0

கடந்த 12-ம் தேதி கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு பதிவு நடைபெற்றது. 222 நடைபெற்ற வாக்குப் பதிவின் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. சிறிது நேரத்தில் முடிவுகள் வரத் தொடங்கும். தற்போது […]

விஜய்சேதுபதியுடன் மீண்டும் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்..

May 14, 2018 admin 0

மணிரத்னத்தின் செக்கச்சிவந்த வானம் படத்தின் மூலம் மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை போன்ற படங்களில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். […]

மத்திய அமைச்சரவை திடீர் மாற்றம்; பியூஸ் கோயலுக்கு நிதித்துறை..

May 14, 2018 admin 0

மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 12ஆம் தேதி, கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து நாளை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விளையாட்டுத் துறை […]