சென்னையில் மெட்ரோ ரயில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஓடும் :மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு..!!!..

September 3, 2020 admin 0

சென்னையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில் ஓடும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வருகின்ற செப்டம்பர் 7ம் தேதி முதல் சென்னை விமான நிலையம் […]

தமிழகத்தில் இன்று புதியதாக மேலும் 5,990 கரோனா தொற்று பாதிப்பு

September 2, 2020 admin 0

தமிழகத்தில் இன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4.39 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 75,829 மாதிரிகளில் 5,990 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒட்டு மொத்த பாதிப்பு […]

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்..

September 2, 2020 admin 0

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 48 மணி நேரத்துக்குள் 11 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கரூர், மதுரை, திருச்சி […]

தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தொடர்: செப்டம்பர் 14-ம் தேதி தொடங்குகிறது…

September 1, 2020 admin 0

தமிழக சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்று வந்தது. கரோனா பரவல் காரணமாக, மார்ச் 23-ம் தேதியோடு சட்டசபை நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டன. சட்டப்பேரவை விதிகளின்படி, கூட்டத்தொடர் 6 மாத […]

சிஎஸ்கே அணி வீரர்கள் 13 பேருக்கு கரோனா பரிசோதனையில் நெகடிவ்…

September 1, 2020 admin 0

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கொரோனா பாதித்த 13 பேருக்கு தற்போது செய்த பரிசோதனையில் நெகடிவ் ரிசல்ட் வந்துள்ளது. சூப்பர் கிங்ஸ் அணியின் 2 வீரரகள் உள்பட 13 பேருக்கும் கொரோனா நெகடிவ் வந்துள்ளது […]

தமிழகம் முழுவதும் கோயில்கள், வழிபாட்டுத்தலங்கள் திறப்பு : அலைமோதும் பக்தர்கள் ..

September 1, 2020 admin 0

தமிழகத்தில் கோயில்கள்,வழிபாட்டு தலங்கள் இன்று முதல் திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இறை வழிபாட்டு தலங்களில் நேற்று சுத்தம் செய்து, சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்தது. இதற்கான பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.வழிபாட்டு […]

சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 305-வது பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை..

September 1, 2020 admin 0

சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 305-வது பிறந்தநாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தி வருகின்றார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள பூலித்தேவன் படத்துக்கு மலர் தூவி மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். திமுக பொருளாளர் துரைமுருகன், […]

செப்.,9 திமுக பொதுக்குழு கூட்டம் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

September 1, 2020 admin 0

வரும் செப்டம் மாதம் 9-ஆம் தேதி அன்று திமுக பொதுக்குழு கூட்டம் காலை 10.30 மணியளவில் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் பொதுக்குழுவில் திமுக பொது செயலாளர்,பொருளாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் […]

தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,15,590 ஆக உயர்வு: …

August 31, 2020 admin 0

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. தமிழகத்தில் மேலும் 5,956 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,28,041 ஆக […]

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை..

August 31, 2020 admin 0

கரோனா பொது முடக்கத்தால் தொடர்ந்து 6-வது மாதமாக திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து ,’ மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில்,’ மக்கள் நலன் […]