கோனா மின்சாரக் கார் : முதல்வர் பழனிச்சாமி அறிமுகம் செய்தார்..

July 24, 2019 admin 0

ஹூண்டாய் கார் நிறுவனம் தயாரித்துள்ள மின்சாரத்தில் இயங்கும் கோனா மின்சாரக் காரை தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிமுகம் செய்து வைத்துள்ளார். சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஹூண்டாய் நிறுவனம் தயாரித்துள்ள காரை முதல்வர் […]

ஜெ.,வின் தற்போதைய சொத்து மதிப்பு என்ன? : சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி..

July 22, 2019 admin 0

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துகளின் தற்போதைய வழிகாட்டுதல் மதிப்பு எவ்வளவு என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்கக் கோரி சென்னை […]

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்: சென்னை வானிலை மைய இயக்குநர் பேட்டி..

July 22, 2019 admin 0

தமிழகத்தில் அனேக இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மைய இயக்குநர் பேட்டியளித்துள்ளார். கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதாகவும் சென்னை வானிலை […]

சென்னையில் பரவலாக மழை..

July 21, 2019 admin 0

சென்னையில் பரவலாக மழைபெய்த வருகிறது.  தாம்பரம்,சேலையூர்,கோவிலம்பாக்கம், கீழ்கட்டளை, மடிப்பாக்கம், பல்லாவரம்,குரோம் பேட்டை பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

புதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யாவின் கருத்துக்கு வைகோ பாராட்டு..

July 21, 2019 admin 0

புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவுக்கு, வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவுக்கு, வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனம் : குறைந்த கூட்டம் – சுலபமாக கிடைத்த தரிசனம்…

July 20, 2019 admin 0

காஞ்சிபுரம் அத்திவரதர் சிலை தரிசன விழாவை காண வரும் கூட்டம் வழக்கத்துக்கு மாறாக குறைந்ததால் அங்கு வந்திருந்த பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்து சென்றனர். காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் அத்திவரதர் சிலை தரிசன விழாவுக்கு […]

பெண்களுக்கான சட்டங்களை பெண்களே நிறைவேற்றும் நிலை வேண்டும் : லயோலா கல்லூரி கலந்தாய்வில் தமிழச்சி பேச்சு..

July 20, 2019 admin 0

பெண்களுக்கான சட்டங்களை பெண்களே நிறைவேற்றும நிலை வர வேண்டும் என்று திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் பேசியுள்ளார். பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவது எப்படி என்ற தலைப்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா […]

அணை பாதுகாப்பு மசோதா தமிழகத்திற்கு ஏற்புடையது அல்ல : பேரவையில் முதல்வர் பழனிசாமி..

July 20, 2019 admin 0

அணை பாதுகாப்பு மசோதா தமிழகத்திற்கு ஏற்புடையது அல்ல மசோதாவை திரும்ப பெற பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளோம் என ஸ்டாலின் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்து முதல்வர் பழனிசாமி கூறினார். […]

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை தாம்பரத்தில் காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்

July 20, 2019 admin 0

உத்திரபிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை தாம்பரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோன்று திருச்சியிலும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நீட் வந்த பிறகு அரசுப் பள்ளி மாணவர் ஒருவரை கூட மருத்துவக்கல்வியில் சேர்க்கவில்லை : சூர்யா

July 20, 2019 admin 0

நீட் தேர்வு அறிமுகமான பிறகு தமது அகரம் அறக்கட்டளை மூலம் அரசுப் பள்ளியில் படித்த ஒரேயொரு மாணவரைக் கூட மருத்துவக்கல்வியில் சேர்க்க முடியவில்லை என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். அவர் தமது டிவிட்டர் பதிவில் […]