பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை தாம்பரத்தில் காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்

July 20, 2019 admin 0

உத்திரபிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை தாம்பரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோன்று திருச்சியிலும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நீட் வந்த பிறகு அரசுப் பள்ளி மாணவர் ஒருவரை கூட மருத்துவக்கல்வியில் சேர்க்கவில்லை : சூர்யா

July 20, 2019 admin 0

நீட் தேர்வு அறிமுகமான பிறகு தமது அகரம் அறக்கட்டளை மூலம் அரசுப் பள்ளியில் படித்த ஒரேயொரு மாணவரைக் கூட மருத்துவக்கல்வியில் சேர்க்க முடியவில்லை என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். அவர் தமது டிவிட்டர் பதிவில் […]

அணைப் பாதுகாப்பு மசோதா குறித்து சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்..

July 20, 2019 admin 0

அணைப் பாதுகாப்பு மசோதா குறித்து சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அணைப் பாதுகாப்பு மசோதாவின் மூலம் மாநிலங்களின் உரிமையை மத்திய அரசு பறிக்க முயல்கிறது என ஸ்டாலின் கூறியுள்ளார்

காஞ்சிபுரம் : அத்திவரதரை தரிசிக்க வந்த கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழப்பு..

July 18, 2019 admin 0

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க வந்த பெண், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த ராதாமணி (45) என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளார். அத்திவரதரை தரிசிக்க சென்று மயங்கிய […]

அக்.31-க்குள் உள்ளாட்சித் தேர்தல் தேதி : மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..

July 17, 2019 admin 0

தமிழகத்தில் வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிக்கவேண்டும் என மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கின் விசாரணையின் போது மாநில தேர்தல் ஆணையம் […]

மருத்துவ கலந்தாய்வு வரையறை செய்யாதது ஏன்?: உயர்நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி..

July 16, 2019 admin 0

80% க்கும் மேல் உள்ள மாற்றுத்திறனாளிகள் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்கலாமா? மாற்றுத்திறனாளிகள் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்பது பற்றி தெளிவாக வரையறை செய்யாதது ஏன்? என நீதிபதி கேள்வி கேட்டுள்ளார். ஒரே ஒரு […]

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீன மடங்களும் தங்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..

July 15, 2019 admin 0

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீன மடங்களும் தங்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து சொத்து விவரங்களையும் பதிவுத்துறை தலைவரிடம் சமர்பிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள […]

வேலுார் ஞானசேகரன் திமுகவில் இணைந்தார்..

July 15, 2019 admin 0

அமமுகவில் இருந்து விலகிய ஞானசேகரன் அவரது ஆதரவாளர்களுடன், அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். வேலுார் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரன் அமமுகவில் இருந்து விலகி இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தன் […]

புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து ஆராய்ந்திட திமுக சார்பில் ஆய்வுக் குழு…

July 14, 2019 admin 0

புதிய வரைவு தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆய்வு செய்ய தி.மு.க. சார்பில் ஆய்வுக் குழுவை அமைத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தி.மு.க.வின் கருத்து மத்திய மனிதவள […]

தமிழகத்தில் பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய புகாரில் இருவர் கைது..

July 14, 2019 admin 0

தமிழகத்தில் அன்சருல்லா என்ற பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய புகாரில் அசன் அலி, ஆரிஷ் முகமது கைது செய்யப்பட்டுள்ளனர். நாகை, சிக்கல் அசன் அலி, மஞ்சகொல்லை ஆருஷ் முகமது ஆகியோரை தேசிய புலனாய்வு போலீஸ் […]