7 பேரை விடுதலை செய்ய ஆளுநர் உடனடியாக ஆணையிட வேண்டும்: ஸ்டாலின் நறுக்

September 9, 2018 admin 0

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்த தமிழக அரசின் முடிவு பற்றி திமுக தலைவர் மு.கஸ்டாலின் தமது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: ராஜீவ்காந்தி கொலை வழக்கில், 27 வருடங்களாக சிறையில் வாடும் பேரறிவாளன் […]

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மக்களை ஏமாற்ற வேண்டாம்: ஸ்டாலின்

September 9, 2018 admin 0

ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: ஆலை மூடப்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கின்ற நிலையில், “சுற்றுச்சூழல் மாசுக்கு ஆலை மட்டும் காரணமில்லை” என மத்திய நீர்வளத்துறை ஆய்வு […]

அரசின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுத்தான் ஆக வேண்டும் : அமைச்சர் ஜெயக்குமார்

September 9, 2018 admin 0

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்குமாறு ஆளுநருக்கு பரிந்துரைக்க முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் 2 மணி நேரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய […]

7 பேர் விடுதலை: ஆளுநருக்கு பரிந்துரைக்க தமிழக அமைச்சரவை முடிவு

September 9, 2018 admin 0

TN cabinet decided for recommend to Governer பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்குமாறு ஆளுநருக்கு பரிந்துரைக்க முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் 25 […]

தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் : 8 தீர்மானங்கள் நிறைவேற்றம்..

September 8, 2018 admin 0

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள்,சட்டப்பேரவைமற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காவிமயமாக்கும் மத்திய பா.ஜ.க.வின் கனவுகளை நிராகரித்து வீழ்த்துவோம்! […]

சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகளை சந்திக்க சென்ற யோகேந்திர யாதவ் தடுத்து நிறுத்தம்..

September 8, 2018 admin 0

சேலம் – சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளை சந்திக்க சென்ற ஸ்வராஜ் அபியான் என்ற அமைப்பை சேர்ந்த யோகேந்திர யாதவை, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தி […]

ஜார்ஜ் குற்றச்சாட்டுக்கு எஸ்.பி.ஜெயக்குமார் மறுப்பு..

September 8, 2018 admin 0

முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் பேட்டியில் துணை ஆணையர் ஜெயக்குமாரை கடுமையாகச் சாடியிருந்தார். இந்நிலையில் ஜார்ஜ் தன்னைக் குறி வைத்து தாக்குவதாக துணை ஆணையர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை குட்கா முறைகேடு விவகாரத்தில் பல […]

தமிழகத்தில் அரிசி விலை வரலாறு காணாத வீழ்ச்சி..

September 8, 2018 admin 0

கர்நாடகாவில் பருவமழை அதிகரிப்பால், தமிழகத்தில் அரிசி விலை வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவின் தென் மாநிலங்களான கர்நாடகா, கேரளாவில் இந்த ஆண்டு அதிக அளவில் தென்மேற்கு பருவமழை பெய்தது. இதில் கேரளாவில் சில […]

இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : முக்கிய ஆலோசனை..

September 8, 2018 admin 0

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்க உள்ளது. இதில் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தல், மக்களவை தேர்தல் ஆகியன […]

விரைவில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சானல் “நியூஸ் ஜெ“ ..

September 8, 2018 admin 0

அதிமுகவின் அதிகாரப்பீர்வ தொலைக்காட்சியாக ஜெயா தொலைக்காட்சி விளங்கி வந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் ஆளும் அதிமுகவிற்கு எதிராக ஜெயா தொலைக்காட்சி மாறியதால். அதிமுகவிற்கான  ஆதிகாரப்பூர்வ  தொலைக்காட்சி சானல்  தொடங்க அதிமுக தலைமை முடிவெடுத்து. இதன்படி வரும் […]