முக்கிய செய்திகள்

7 பேரை விடுதலை செய்ய ஆளுநர் உடனடியாக ஆணையிட வேண்டும்: ஸ்டாலின் நறுக்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்த தமிழக அரசின் முடிவு பற்றி திமுக தலைவர் மு.கஸ்டாலின் தமது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில், 27 வருடங்களாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுதலை செய்ய வேண்டுமென்ற தமிழக அமைச்சரவை முடிவினை ஏற்று, அனைத்து தமிழர்களும் மகிழ்ச்சியடையும் வகையில் ஆளுநர் உடனடியாக விடுதலை செய்யும் ஆணையை பிறப்பிக்க வேண்டும்!

M.K.Stalin insist Governor in Perarivalan And others release