திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் ஆவணித் தேரோட்டம் : ஆயிரக்கணக்காண பக்தர்கள் பங்கேற்பு

September 8, 2018 admin 0

அறுபடை வீடுகளில் இரண்டாம்வீடான அருள்மிகு திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலின் இன்று காலை ஆவணித் தேரோட்டம் தொடங்கியது. செய்தி விளம்பரதுறை அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்துகொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர் […]

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை — வரலாற்று வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு திட்டம்: ஞாயிறு கூடுகிறது தமிழக அமைச்சரவை

September 7, 2018 admin 0

வரலாற்று வாய்ப்பைப் பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யும் முடிவை அறிவிக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக, ஞாயிறன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூடுவதாக தகவல்கள் […]

குட்கா ஊழல் நடந்தது உண்மைதான்.. ஆனான் நான் அவனி்ல்லை: முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ்

September 7, 2018 admin 0

குட்கா ஊழல் நடந்திருப்பது உண்மைதான் என்றாலும், அதில் தமக்கு தொடர்பில்லை என சென்னையின் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். குட்கா வழக்கில் சிபிஐ அதிகாரிகள் சோதனையை தொடர்ந்து கைது நடவடிக்கையையும் தொடங்கியுள்ளனர். இந்த […]

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் இதுவரை சிறையில் இருந்ததே போதும்: விஜய் சேதுபதி

September 7, 2018 admin 0

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று நடிகர் விஜய்சேதுபதி கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் திருநங்கைகள் குறித்த 3 நாள் புகைப்படக் கண்காட்சியை அவர் தொடங்கி […]

அடுத்த ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு இலவச ஷூ…!

September 7, 2018 admin 0

அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு அடுத்த ஆண்டு இலவச செருப்புகளுக்குப் பதிலாக ஷூக்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். நெல்லை மாவட்டம் பாவூர்ச்சத்திரம் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நீட் […]

கொள்ளை லாபத்திற்கு தீணிகளை விற்ற திரையரங்குகள் மீது நடவடிக்கை!

September 7, 2018 admin 0

உணவுப் பொருட்களை கொள்ளை லாபத்திற்கு விற்ற  114 திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதும் 335 திரையரங்குகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தொழிலாளர் […]

உங்களுக்கு அருவெறுப்பா இல்லையா? : தொண்டனின் கேள்விக்கு மன்னிப்பு கேட்ட உதயநிதி..

September 7, 2018 admin 0

திமுக மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்ட பேனரில் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படம் இடம் பெற்றதற்கு, தொண்டர் ஒருவர் கேட்ட கேள்விக்கு உதயநிதி மன்னிப்பு கேட்டுள்ளார். திமுக தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் […]

ஜெ.மரணம் —– அறிக்கை கொடுக்கச் சொன்னது யார்?: ஆறுமுகசாமி ஆணையம் கேள்வி

September 7, 2018 admin 0

ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதிலிருந்து உயிரிழந்த வரையில் பதிவான அனைத்து சிசிடிவி காட்சிகளையும் ஏழு நாட்களுக்குள் சமர்பிக்க அப்போலோ மருத்துவமனைக்கு, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தும் […]

பாலியல் தொல்லை அளித்த ஐஜி மீது கிரிமினல் வழக்குப்பதிவு : உயர்நீதிமன்றத்தில் மனு..

September 7, 2018 admin 0

பாலியல் தொல்லை அளித்த லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் எஸ்பி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அம்மனுவில் விசாகா கமிட்டி நிர்வாகிகளை மாற்றக்கோரி […]

412 நீட் தேர்வு மையங்கள் : அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைக்கிறார்..

September 7, 2018 admin 0

தமிழக அரசால் நடத்தப்படும் நீட் தேர்வு மையங்கள் இன்று மாலை முதல் தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் 412 மையங்களில் 3,200 ஆசிரியர்கள், காணொளி காட்சி மூலம் மாணவர்களுக்கு நீட் […]