முக்கிய செய்திகள்

Category: தமிழகம்

நதிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்ப்பாயம் தேவையில்லை முதல்வர் எடப்பாடி நிதின் கட்காரிக்கு கடிதம்..

நதிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்ப்பாயம் தேவையில்லை என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரிக்கு எழுதியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்....

மணல் குவாரிகளை 6 மாதத்திற்குள் மூடுக: உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!

தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும்  6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும்...

செவிலியர்கள் போராட்டத்தை கைவிடா விடில் கடும் நடவடிக்கை: டிஎம்எஸ் வளாகத்தில் எச்சரிக்கை பலகை

டிஎம்எஸ் வளாகத்தில் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருவோர், பணிக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிராமப்புற மருத்துவ சேவை இயக்குநரகம் சார்பில்...

சீமான் பேசியது கந்துவட்டிக்காரர்களின் குரலே: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு..

கந்துவட்டிக்காரர்களுக்கு ஆதரவாக சீமான் பேசியது சரியான அணுகுமுறையல்ல. சீமான் பேசுவது கந்துவட்டிக்காரர்களின் குரலே தவிர வேறல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...

செவிலியர்களில் ஒரு பிரிவினர் டிஎம்எஸ் வளாகத்தில் தொடர்ந்து போராட்டம்!

தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட்ட ஆயிரக்கணக்கான செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் மற்ற...

சேலம் வந்தடைந்தார் ஹாதியா!

லவ் ஜிஹாத் விவகாரத்தில் சிக்கிய கேரள இளம் பெண் ஹாதியா சேலத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டார். இஸ்லாமிய இளைஞரைத் திருமணம் செய்து கொண்ட வழக்கில், உச்சநீதிமன்றத்தில் ஆஜரான...

அன்புச்செழியன் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல்..

கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட அசோக்குமார் வழக்கில் தேடப்பட்டு வரும் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்...

செவிலியர்கள் போராட்டம் : தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்..

திமுக செயல் தலைவரும் எதிர் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை.. “உயிர் காக்கும் மருத்துவப் பணியில் ஈடுபடும் செவிலியர்களை நடுத் தெருவில் போராட...

காங்., முன்னாள் எம்.பி வள்ளல்பெருமாள் உடல்நலக் குறைவால் காலமானார்..

காங்கிரஸ் முன்னாள் எம்.பி வள்ளல்பெருமாள் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார். இவருக்கு வயது 66. இவர், சாதி சாயம் பூசப்படாத சிறந்த அரசியல் வாதியாகத் திகழ்ந்தார்....

செவிலியர்களின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு : ஆர்.எஸ்.பாரதி..

செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி எம்.பி. தெரி வித்துள்ளார். செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் திமுக களத்தில்...