யஷ்வந்த் சின்ஹாவுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..

May 4, 2018 admin 0

திமுக தலைவர் கருணாநிதியுடன் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா சந்தித்துள்ளார். ஸ்டாலினை இல்லத்தில் சந்தித்த யஷ்வந்த் சின்ஹா அவருடன் கோபாலபுரம் வந்துள்ளார். பாஜக அதிருப்தியாளரும் பிரபல நடிகருமான சத்ருகன் சின்ஹாவும் உடன் வந்துள்ளனர். […]

மடிப்பிச்சையல்ல காவிரி… மண்ணின் தொன்று தொட்ட உரிமை: வேல்முருகன்

May 4, 2018 admin 0

காவிரி மேலாண்மை விவகாரம் குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   மே 3ந் தேதிக்குள் காவிரி நீர் பங்கீடு குறித்த வரைவுத் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்ய […]

மோடி சதியை தமிழக அரசு தட்டிக்கேட்காதது ஏன்?: வேல்முருகன்

May 4, 2018 admin 0

நீட் விவகாரம் குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசமைப்புச் சட்டத்துக்கும் தமிழக மக்களின் ஒருமித்த உணர்வுக்கும் எதிராக நீட் நுழைவுத் தேர்வைத் திணித்தார் மோடி. இதன்மூலம் தமிழர்க்கு […]

தமிழகத்தை வஞ்சித்த அரசுகள் நிச்சயம் வீழ்த்தப்படும்: டிடிவி தினகரன்..

May 4, 2018 admin 0

காவிரி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் கூடுதலாக […]

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட போராட்டம் தொடரும்: ஸ்டாலின் எச்சரிக்கை..

May 3, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு பச்சை துரோகம் செய்கிறது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட போராட்டம் தொடரும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். துரோகம் தொடர்ந்தால் பெரும் போராட்டம் நடத்துவதை […]

தமிழகத்தில் இடி, மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்..

May 3, 2018 admin 0

தமிழகத்தில் இடி, மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இடி, காற்றுடன் மழை பெய்யும். […]

‘கல்லூரி நிகழ்வுகளில் அரசியல் கொள்கைகளை பேச அனுமதி மறுப்பு; கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது’’ – வைகோ கண்டனம்

May 3, 2018 admin 0

கல்லூரிகளில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கு பெறுவோர் அரசியல் கட்சிகளின் கொள்கைகளையும், பிற இயக்கங்களின் கருத்துகளைப் பரப்புவதையும் விவாதிப்பதையும் தவிர்க்க வேண்டும் என்றும், அவ்வாறு நடத்தப்பெறும் நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருப்பது […]

எஸ்.வி.சேகரை கைது செய்வதில் பாரபட்சம் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்..

May 3, 2018 admin 0

எஸ்.வி.சேகரை கைது செய்யாமல் காவல்துறை பாரபட்சம் காட்டுவதாக உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பத்திரிகையாளர்களை அவதூறாக பேசியதாக எஸ்.வி.சேகர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.  

காவிரி வழக்கில் தமிழகத்திற்கு 4 டிஎம்சி நீர் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு…

May 3, 2018 admin 0

  தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 4 டி.எம்.சி. தண்ணீர் தர கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மே மாதத்துக்குள் காவிரியில்  4 டி.எம்.சி. தண்ணீரை தர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு […]

“அப்பா! நான் செத்துப் போன பிறகாவது நீ குடிக்காமல் இரு” : தந்தையின் மது பழக்கத்தால் மாணவர் தற்கொலை..

May 2, 2018 admin 0

நெல்லை சங்கரன்கோவில் அருகே, தன் தந்தை மது அருந்துவதால் மனமுடைந்த 17 வயது மாணவர், உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு ரயில்வே மேம்பாலத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. […]