முக்கிய செய்திகள்

யஷ்வந்த் சின்ஹாவுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..


திமுக தலைவர் கருணாநிதியுடன் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா சந்தித்துள்ளார். ஸ்டாலினை இல்லத்தில் சந்தித்த யஷ்வந்த் சின்ஹா அவருடன் கோபாலபுரம் வந்துள்ளார். பாஜக அதிருப்தியாளரும் பிரபல நடிகருமான சத்ருகன் சின்ஹாவும் உடன் வந்துள்ளனர்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் யஷ்வந்த் சின்ஹாவுடன் சந்தித்து பேசினர்.