மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது…

July 3, 2018 admin 0

கோலாலம்பூர் ஊழல் புகாரில், மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கை போலீசார் கைது செய்தனர். மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதனையடுத்து அவரை நாட்டை விட்டு […]

தாய்லாந்து குகைக்குள் சிக்கிய இளம் கால்பந்து வீரர்கள் 9 நாட்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு…

July 3, 2018 admin 0

தாய்லாந்தில் மலைக்குகைக்குள் சிக்கிய இளம் கால்பந்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் அனைவரும் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். தாய்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள தாம் லுவாங் மலைப்பகுதியில் கடந்த மாதம் 23-ம் தேதி […]

ஆப்கானில் குடிநீரில் நஞ்சு கலப்பு :100 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி..

July 2, 2018 admin 0

ஆப்கானிஸ்தானில் கிழக்கு பர்வான் மாவட்டத்தில் கால்வாயிலிருந்து கொடுக்கப்பட்ட குடிநீரில் நஞ்சு கலக்கப்பட்டதால் நீரை அருந்திய 100 மாணவிகளுக்கு திடீர் உடல் நலைக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் 60 மாணவிகளின் நிலை கவலைக்கிடமாக […]

பத்திரிகையாளர்கள் படுகொலை : படிக்க முடியாமல் உறைந்த செய்தி வாசிப்பாளர் (வீடியோ)

July 1, 2018 admin 0

  அமெரிக்காவில் 5 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தியை தொலைக்காட்சி நே்ரலையில் வாசிக்க முடியாமல், பெண் செய்தி வாசிப்பாளர் கலங்கிய காட்சி பார்வையாளர்களை உலுக்கி உள்ளது. மேரிலாண்ட் மாகாணத்தின் தலைநகரான அன்னாபோலிஸ் நகரில் இருந்து […]

கடவுள் ஒரு முட்டாள்: பிலிப்பைன்ஸ் அதிபரின் சர்ச்சை பேச்சு..

July 1, 2018 admin 0

கடவுள் ஒரு முட்டாள் என்று கூறியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் தெரிவித்துள்ளார். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட், “கடவுள் ஒரு முட்டாள்” […]

குடியேற்றச் சட்டம்: அமெரிக்காவில் ட்ரம்பிற்கு வலுக்கும் எதிர்ப்பு!

July 1, 2018 admin 0

மெக்சிகோவில் இருந்து அகதிகளாக தஞ்சமடையும் பெற்றோரின் குழந்தைகளைப் பிரித்துவைக்கும் அதிபர் ட்ரம்பின் குடியேற்றச் சட்ட நடைமுறைக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். லாஸ் ஏஞ்சல்ஸ், பாஸ்டன் உள்ளிட்ட பெருநகரங்களிலும், மாகாணங்களின் தலைநகர்களிலும்,  […]

ஜப்பானில் ஏவிய ராக்கெட் சில நொடிகளில் வெடித்து சிதறியது..

July 1, 2018 admin 0

ஜப்பானில் தனியார் நிறுவனம் ஒன்று விண்ணில் செலுத்திய 10 மீட்டர் நீளம் கொண்ட ராக்கெட் சில நொடிகளில் வெடித்து சிதறியது. ஜப்பானில் பிரபல லிவ் டோர்ஸ் இன்டர்நெட், விண்வெளி தொழில்நுட்பம் சார்ந்த தொழில் நிறுவனத்தை […]

ஜூலை 27ம் தேதியன்று இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம்…

June 28, 2018 admin 0

அடுத்த மாதம் 27ம் தேதியன்று இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் தோன்றவுள்ளது.சூரியன், பூமி, சந்திரன் ஆகியவற்றின் சுற்றுப்பாதையில், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரனின் மீது படுகிறது. இதனால் […]

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தப் போவதில்லை: அமெரிக்காவுக்கு துருக்கி பதிலடி..

June 28, 2018 admin 0

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தப் போவதில்லை என்று துருக்கி அமெரிக்காவுக்கு பதிலளித்துள்ளது. இதுகுறித்து துருக்கியின் பொருளாதார அமைச்சர் நிகத் கூறும்போது, “ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று ஐக்கிய நாடுகள் […]

ஜோ ஜாக்சன் மரணம்- வசீகர வலியை மகனாகப் பெற்றவர்: மேனா.உலகநாதன்

June 27, 2018 admin 0

பாப் இசை உலகின் முடிசூடா மன்னன் மைகேல் ஜாக்சனின் தந்தை ஜோ சாக்சன் மரணமடைந்தார். அவரு்ககு வயது 89. புற்று நோய் முற்றிய நிலையில் லாஸ் வேகாசில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜோ ஜாக்சன் […]