முக்கிய செய்திகள்

Category: உலகம்

பாக்தாத்தில் இரட்டை வெடிகுண்டுத் தாக்குதல் : 16 பேர் உயிரிழப்பு..

ஈரான் தலைநகர் பாக்தாத்தின் மக்கள் திரளும் நகரின் மத்தியயப்பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். 63 பேர் காயமடைந்தனர்....

தமிழ்ச் சமூகத்தால் எங்களுக்கு பெருமை: பிரிட்டன் பிரதமர் தெரேசா மே பொங்கல் வாழ்த்து..

பிரிட்டனை வெற்றிகரமாக கொண்டு செல்வதில் தமிழர்கள் சிறந்த எடுத்துக்காட்டு எனவும், தமிழ்ச் சமூகத்தால் நாங்கள் பெருமையடைகிறோம் என அந்நாட்டு பிரதமர் தெரேசா மே தை பொங்கல் வாழ்த்து...

பெருவில் பலத்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு

பெரு நாட்டில் கடலோரப் பகுதியில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூகியோ என்ற இடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. பெருவில் இருந்து 300 கி.மீ. சுற்றளவில்...

எச்1பி விசா நீட்டிப்புக் கொள்கையில் மாற்றமில்லை: இந்திய ஐடி ஊழியர்கள் நிம்மதி..

எச்1பி விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வலியுறுத்தும் விதிமுறை மாற்றங்கள் செய்யப்படமாட்டாது என்று அமெரிக்க குடியேற்றத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....

ஆரம்ப பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்க ஈரான் தடை..

Iran has banned the teaching of English in primary schools, a senior education official said, after the country’s Supreme Leader said early learning of the language opened the way to a Western “cultural invasion”. ஈரான் முன்னாள் அதிபரும் மூத்த மத தலைவருமான கோமேனி ஈரானில் மேற்கித்திய காலாச்சாரம் வேருன்ற...

பனியில் உறைந்து போன நயாகரா நீர்வீழ்ச்சி..

அமெரிக்காவின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் சாலைகளில் பல அடி உயரத்துக்கு பனி நிறைந்துள்ளது. கொட்டும் பனியால் சாலைகள், மரங்கள், வீடுகள் என அனைத்தும்...

ஹெச் 1 பி விசா விவகாரம் : 5 லட்சம் இந்தியர்கள் பாதிப்படைய வாய்ப்பு..

விசா வழங்கும் முறையில் அமெரிக்க அரசு மாற்றம் கொண்டுவந்துள்ளது. அதன்படி, ஹெச் 1 பி விசாவில் 6 ஆண்டுகள் பணி புரிந்தவர்கள் கிரின்கார்டு பெறும்வரை அமெரிக்காவில் இருக்க முடியாது....

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம்: இறந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு..

ஈரான் அரசுக்கு எதிராக ஆறாவது நாளாக நடந்து வரும் போராட்டத்தில் ஒரே இரவில் ஒன்பது பேர் இறந்துள்ளனர், என்று ஈரான் அரசு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம்...

கணக்கு தொடங்க ஆதார் அவசியமா?: பேஸ்புக் நிறுவனம் விளக்கம்

பேஸ்புக் நிறுவன கணக்கு வைத்துள்ளவர்களின் ஆதார் எண் விவரங்களை திரட்டப்படுவதாக வெளியான தகவலை அந்நிறுவனம் மறுத்துள்ளது. இந்தியாவில் வங்கி கணக்கு, அரசு மானிய திட்டங்கள் என...

பாக்., சிறையிலிருந்து 145 இந்திய மீனவர்கள் விடுதலை..

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 145 பேரை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்வதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான் சிறையில் இருக்கும் 291...