ஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதல் : ஐ.எஸ் பொறுப்பேற்பு…

November 28, 2017 admin 0

ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே 11 பேரை கொன்ற தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். நஹ்ரவான் (( Nahrawan )) நகரில் ஆள் நடமாட்டம் அதிகமுள்ள மார்க்கெட் பகுதியில் நுழைந்த 5 தீவிரவாதிகளில் […]

இந்தோனேசியா பாலி தீவில் மிகப்பெரிய அளவில் வெடிக்க காத்திருக்கும் எரிமலை..

November 27, 2017 admin 0

இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள ஆகுங் எரிமலை, மிகப்பெரிய அளவில் வெடித்துச் சிதறும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. பாலி தீவில் உள்ள ஆகுங் எரிமலையானது, தற்போது […]

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம்!

November 27, 2017 admin 0

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தார்கேல் பகுதியில், அந்நாட்டு ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினரின் அத்துமீறலைக் கண்டித்து பொதுமக்கள் பேரணியாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் பேரணியில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானிடம் இருந்து தங்களுக்கு விடுதலை வேண்டும் என்ற […]

ஹபீஸ் சையது மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் உறவு பாதிக்கும் : பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!

November 25, 2017 admin 0

லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத் தலைவர் ஹபீஸ் சையது மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அது பாகிஸ்தானுடனான உறவைக் கடுமையாக பாதிக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.  மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையது […]

எகிப்தில் குண்டுவெடிப்பு, துப்பாக்கி சூடு: 235 பேர் பலி!

November 25, 2017 admin 0

எகிப்தில் மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூட்டில்  235 பேர் கொல்லப்பட்டனர்.   வடக்கு சினாய் நகரில் (northern Sinai) உள்ள அல் ராடா (Al Rawdah) மசூதியில் ஏராளமானோர் வழிபாடு நடத்திக் […]

ஜிம்பாப்வே அதிபர் முகாபே பதவி விலகல்..

November 22, 2017 admin 0

ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே தன் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் ஜேக்கப் முடெண்டா கூறியுள்ளார். இந்த முடிவு தானாக எடுக்கப்பட்டது, சுமுகமாக அதிகாரம் கைமாறவேண்டும் என்பதற்காகத் தாமே எடுத்த முடிவு இது […]

சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக தல்வீர் பண்டாரி மீண்டும்தேர்வு..

November 21, 2017 admin 0

சர்வதேச நீதிமன்ற நீதிபதி தேர்தலில் இந்தியா சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நெதர்லாந்தின் ”தி ஹேக்” நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் 15 நீதிபதிகள் உள்ளனர். ஐ.நா.வின் பொதுச் சபையில் […]

ஆஸ்திரேலியாவில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவு..

November 20, 2017 admin 0

ஆஸ்திரேலியா அருகே நியூ கலிடோனியா மற்றும் வனூட்டி கடலில் சிறிய அளவு சுனாமி தாக்கியது. பசுபிக் கடலில் அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி தாக்கியுள்ளது. கலிடோனியாவின் கிழக்கு கடற்கரையில் உணரப்பட்ட […]

ஜிம்பாப்வே அதிபர் முகாபே கட்சிபதவியிலிருந்து நீக்கம்..

November 19, 2017 admin 0

ஜிம்பாப்வேயில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதை தொடர்ந்து அதிபர் முகாபே கட்சி பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து ஆளும் ஷானு பி.எப் கட்சியிலிருந்து ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு […]