ஆஸ்திரேலியாவில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவு..


ஆஸ்திரேலியா அருகே நியூ கலிடோனியா மற்றும் வனூட்டி கடலில் சிறிய அளவு சுனாமி தாக்கியது. பசுபிக் கடலில் அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி தாக்கியுள்ளது. கலிடோனியாவின் கிழக்கு கடற்கரையில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது,