தமிழகத்திற்கு பிரதமர் எப்போது வந்தாலும் மதிமுக சார்பில் கருப்புக்கொடி : வைகோ

January 4, 2019 admin 0

தமிழகத்திற்கு பிரதமர் எப்போது வந்தாலும் மதிமுக சார்பில் கருப்புக்கொடி காட்டப்படும் என வைகோ தெரிவித்துள்ளார். டெல்டாவை அழித்துவிட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிலங்களை குறைந்த விலையில் விற்க மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்

ஆவின் நிறுவன கிளைகள் வெளிநாடுகளில் தொடங்கப்படும் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…

January 4, 2019 admin 0

சிங்கப்பூர், கத்தார் மற்றும் அரபு நாடுகளில் ஆவின் நிறுவன கிளைகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். நந்தனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளிநாடுகளில் மட்டும் கிடைக்கும் வாவே பானம் ஆவின் நிறுவனம் சார்பில் […]

திருவாரூர் தொகுதியில் திமுக சார்பாக பூண்டி கலைவாணன் போட்டி: ஆலோசனைக்குப் பின்னர் அறிவிப்பு

January 4, 2019 admin 0

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில், திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியான திருவாரூர், அவரது மறைவுக்குப் பின்னர் காலியானது. தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கு […]

திருவாரூர் தேர்தலுக்கு எதிரான மனுக்கள்: விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்

January 4, 2019 admin 0

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை தற்போது நடத்த எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. காலியாக உள்ள திருவாரூர் தொகுதிக்கு வரும் 28 ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், […]

திரூவாரூர் தொகுதியில் அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ்: டிடிவி தினகரன் அறிவித்தார்

January 4, 2019 admin 0

திருவாரூர் தொகுதியில் அமமுக வேட்பாளராக எஸ்.காமராஜ் போட்டியிடுவார் என கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். தஞ்சாவூரில் நடைபெற்ற கட்சியின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர், அமமுகவின் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜையே வேட்பாளராக டிடிவி […]

புதுச்சேரி முழு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி டெல்லியில் முதல்வர் நாராயணசாமி போராட்டம்..

January 4, 2019 admin 0

புதுச்சேரி முழு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி டெல்லியில் முதல்வர் நாராயணசாமி போராட்டம் நடத்தி வருகிறார். துணை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெற கோரியும் நாராயணசாமி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். போராட்டத்தில் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் […]

சிட்னி டெஸ்ட் 2வது நாள் : இந்திய அணி 622 ரன்களுடன் டிக்ளர் ..

January 4, 2019 admin 0

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 622 என்ற ஸ்கோருடன் டிக்ளேர் செய்தது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி […]

அதிமுக ஆட்சிமன்றக் கூட்டம் ஒத்திவைப்பு : வேட்பாளர் அறிவிப்பு மேலும் தாமதம்..

January 4, 2019 admin 0

திருவாரூர் இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க அதிமுக ஆட்சி மன்ற குழுக் கூட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தற்போது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நாளை மாலைக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல்கள் […]

அயோத்தி வழக்கு புதிய அமர்வுக்கு மாற்றம் : உச்சநீதிமன்றம் உத்தரவு…

January 4, 2019 admin 0

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலப்பகுதியை உரிமை கோருவது தொடர்பான வழக்கை புதிய அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலப்பகுதி யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கை […]

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆதரவு (வீடியோ)

January 4, 2019 admin 0

விளைநிலங்களில் மின்கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். விளைநிலங்களுக்கு உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க […]