ரஷ்யா : விளாடிவோஸ்டோக் நகரில் கப்பல் கட்டும் தளத்தில் பிரதமர் மோடி…

September 4, 2019 admin 0

Russia: Prime Minister Narendra Modi and Russian President Vladimir Putin at Zvezda ship-building complex, Vladivostok. ரஷ்யாவிற்கு இரண்டு நாள் அரசு முறை பயணம் மெற்கொண்டள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டு […]

தங்கம் விலை ரூ.30,000-த்தை தாண்டியது.

September 4, 2019 admin 0

சென்னையில் ஆபரணத் தங்கம் தினமும் உயர்ந்து வரும் நிலையில் இன்று வரலாறு காணாத வகையில் சவரனுக்கு ரூ.288 உயர்ந்து ரூ.30,120-தைத் தொட்டது. கிராம் ஒன்றுக்கு ரூ.36 உயர்ந்துள்ளது. சாமானிய மக்களிடம் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது

புதுக்கோட்டை அமமுக மாவட்ட செயலாளர் பரணி கார்த்திகேயன் திமுகவில் இணைந்தார்..

September 3, 2019 admin 0

புதுக்கோட்டை அமமுக மாவட்ட செயலாளர் பரணி கார்த்திகேயன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், புதுக்கோட்டை மாவட்ட அமமுக செயலாளராக பணியாற்றியவரும், அறந்தாங்கி அதிமுக எம்.எல்.ஏ […]

சுங்கச்சாவடிகளில் எந்தவித முன்னறிவிப்புமின்றி கட்டண உயர்வு : டிடிவி தினகரன் கண்டனம்

September 3, 2019 admin 0

சுங்க சாவடி கட்டண உயர்வுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் எந்தவித வெளிப்படையான அறிவிப்பும் இல்லாமல் திடீரென கட்டணங்களை உயர்த்தி இருப்பது […]

ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை வரும் செப்., 5ம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு…

September 3, 2019 admin 0

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை வரும் செப்டம்பர் 5ம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளை மறுநாள் ஒத்திவைத்தது.

சத்துணவில் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு : பத்திரிகையாளர் மீது வழக்கு..

September 3, 2019 admin 0

உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சியூர் தொடக்கப்பள்ளியில் மதிய உணவில் மாணவர்களுக்கு சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள, குருமா அல்லது பருப்பு கூட்டு வழங்காமல் வெறும் உப்பு வழங்கப்பட்டு வந்துள்ளது. இதுபற்றிய வீடியோ […]

பிரதமர் மோடி நாளை ரஷ்யா பயணம்..

September 3, 2019 admin 0

ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் நடைபெறும் கிழக்கு பிராந்திய பொருளாதார மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையொட்டி இரண்டு நாள் அரசு முறை பயணமாக அவர் இன்று ரஷ்யா புறப்படுகிறார். […]

ப.சிதம்பரத்திற்கு மேலும் ஒரு நாள் காவல் நீட்டிப்பு : சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

September 2, 2019 admin 0

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்திற்கு மேலும் ஒரு நாள் காவலை நீட்டித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி […]

சந்திரயான் 2 : தரையிறங்கும் கலன் சுற்றுவட்டக் கலனிலிருந்து வெற்றிகரமாக பிரிந்தது

September 2, 2019 admin 0

சந்திரயான் விண்கலத்தின், தரையிறங்கும் கலன் சுற்றுவட்டக் கலனிலிருந்து வெற்றிகரமாக பிரிக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சுற்றுவட்டக்கலன் தொடர்ந்து தனது சுற்றுவட்டப்பாதையில் நிலவை சுற்றும்.’ என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. சுற்றுவட்டக் கலனில் இருந்து பிரிந்த தரையிறங்கும் கலன் […]

சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் நடிகர் விஜய் சந்திப்பு

September 2, 2019 admin 0

சென்னையில் நடந்த முரசொலி நாளிதழ் ஆசிரியர் செல்வத்தின் குடும்ப விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் நடிகர் விஜய் சந்தித்தார். நேற்று நடந்த கருணாநிதி குடும்ப நிச்சயதார்த்த விழாவில் ஸ்டாலினும் விஜய்யும் சந்தித்து பேசினர்.