புதுக்கோட்டை அமமுக மாவட்ட செயலாளர் பரணி கார்த்திகேயன் திமுகவில் இணைந்தார்..

புதுக்கோட்டை அமமுக மாவட்ட செயலாளர் பரணி கார்த்திகேயன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், புதுக்கோட்டை மாவட்ட அமமுக செயலாளராக பணியாற்றியவரும்,

அறந்தாங்கி அதிமுக எம்.எல்.ஏ ரத்தின சபாபதியின் தம்பியுமான திரு. பரணி கார்த்திகேயன் திமுகவில் இணைந்தார்