காவிரி விவகாரம் : ஏப்.3ல் உண்ணாவிரதம் இருக்கும் அதிமுகவினர் பட்டியல் வெளியீடு..


காவிரி விவகாரத்தில் ஏப்.3ல் உண்ணாவிரதம் இருப்போர் பட்டியலை அதிமுகவினர் வெளியிட்டுள்ளனர். முதல்வர், துணை முதல்வர் எங்கு உண்ணாவிரதத்தில் பங்கேற்கிறார்கள் என்ற விவரம் பட்டியலில் வெளியிடவில்லை. மாவட்ட வாரியாக அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் பங்கேற்கும் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.