முக்கிய செய்திகள்

காவிரி விவகாரம் : தருமபுரியில் டி.டி.விதினகரன் போராட்டம்


தருமபுரியில் பி.எஸ்.என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு டி.டி.விதினகரன் போராட்டம் நடத்தினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கதாக மத்திய அரசை கண்டித்து அமமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது.