காவிரி உரிமை மீட்பு : ஸ்டாலின் 5வது நாளாக நடைபயணம்.. April 11, 2018 admin scroller, slider, top news, செய்திகள், தமிழகம் 0 காவிரி உரிமை மீட்பு பயணத்தை திருச்சி முக்கொம்பில் தொடங்கினார் எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின். தற்போது நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் 5வது நாளாக காவிரி உரிமை மீட்பு பயணத்தை இன்று தொடங்கி உள்ளார். ஸ்டாலின் 5வது நாளாக நடைபயணம்