முக்கிய செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியமே நியாயமான தீர்வு : ரஜினி கருத்து..


காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே நியாயமான அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வாகும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.