முக்கிய செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் : டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம்..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 2வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பி.ஆர்.பாண்டியன் தலைமையில் தமிழக விவசாயிகள் நாடாளுமன்றம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.