முக்கிய செய்திகள்

காவிரி கண்காணிப்புக்குழு நீர்ப் பகிர்வு ஏற்பாடுகளை செய்து வருகிறது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்..


காவிரி கண்காணிப்புக்குழு நீர்ப் பகிர்வு ஏற்பாடுகளை செய்து வருகிறது என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார். மாநிலங்களுக்கு இடையே நீர்பங்கீட்டு சட்டத்தின் 6 ஏ பிரிவின்படி தான் திட்டம் வகுக்கபப்டும் என்று கூறினார்.