முக்கிய செய்திகள்

ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு: மைதானத்திற்கு பூட்டுப்போட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம் ..


சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியைப் புறக்கணிக்க வலியுறுத்தி மைதானத்திற்கு பூட்டுப்போட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம் முழக்கமிட்டவர்களை போலீசார் தற்போது கைது செய்தனர்.