முக்கிய செய்திகள்

மத்திய அரசுக்கு எதிராக வீட்டில் கருப்பு கொடி கட்டி அன்புமணி ஆர்ப்பாட்டம்..


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளின் துரோகத்தைக் கண்டித்து, உடனடியாக மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி வீட்டில் கருப்புகொடி போராட்டம் நடத்தினார் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.