முக்கிய செய்திகள்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் ஏ.பி.சாஹி..

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவி ஏற்றார். சென்னையில் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் ஆளுநர் பன்வாரிலால் ஏ.பி. சாஹிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.