முக்கிய செய்திகள்

மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் மம்தா பானர்ஜி முயற்சிக்கு மு.க. ஸ்டாலின் ஆதரவு..


மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முயற்சிக்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராக மாநில அரசியல் கட்சிகளை அணி திரட்டுவது வரவேற்கத்தக்கது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.