முக்கிய செய்திகள்

குஜராத் கலவர வழக்கில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு..

2002-ல் நடைபெற்ற குஜராத் கலவர வழக்கில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கூட்டு பாலியல் வன் கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு அரசு வேலை வழங்கவும் குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.