முக்கிய செய்திகள்

கூட்டுறவு சங்க தேர்தலில் குளறுபடி : கனிமொழி குற்றச்சாட்டு..


தமிழகத்தில் நடைபெறவுள்ள கூட்டுறவு சங்க தேர்தலில் பல குளறுபடிகள் இருப்பதால் கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ய வேண்டும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார். சென்னை தேனாம்பேட்டையில் கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வலியுறுத்தி மாற்று திறனாளிகள் போராட்டம் நடத்தினர். போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர்களைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் கனிமொழி தெரிவித்தார்.