முக்கிய செய்திகள்

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கரோனா தொற்று உறுதி..

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டள்ளார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி வரிசையில் கூட்டுறவுதுறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டள்ளது கறிப்பிடத்தக்கது.