டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

மைசூரில் இருந்து வந்ததொலைபேசி அழைப்பு குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.