முக்கிய செய்திகள்

குடியரசு தலைவரிடம் பத்ம பூஷண் விருது பெற்றார் தோனி..


டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருது வழங்கும் விழா நடைபெற்றது. கிரிக்கெட் மகேந்திர சிங் தோனி வீரர் பத்ம பூஷண் விருது பெற்றார். பத்திரிகையாளர் கோவிந்த் பரூவாவுக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டது. பில்லியர்ட்ஸ் வீரர் பங்கஜ் அத்வானி பத்ம பூஷண் விருது பெற்றார். , நாட்டுப்புற பாடகர் விஜய லட்சுமி பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.