முக்கிய செய்திகள்

தினகரன் ஆதரவு எம்பிக்கள் 3 பேர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு..


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தினகரன் ஆதரவு எம்பிக்கள் 3 பேர் சந்தித்து பேசினர்.  நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த்,  கோபாலகிருஷ்னன் ஆகியோர் முதல்வரை சந்தித்தனர். தினகரனை ஆதரித்த 3 பேர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.