தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 உயர்வு :சவரன் ரூ.40,672 க்கு விற்பனை..

தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.40,672 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.44 உயர்ந்து ரூ.5,084 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.60 உயர்ந்து ரூ.74.30 க்கு விற்பனை செய்யப்படுகிறது.