முக்கிய செய்திகள்

ஹெச் 1 பி விசா விவகாரம் : 5 லட்சம் இந்தியர்கள் பாதிப்படைய வாய்ப்பு..


விசா வழங்கும் முறையில் அமெரிக்க அரசு மாற்றம் கொண்டுவந்துள்ளது. அதன்படி, ஹெச் 1 பி விசாவில் 6 ஆண்டுகள் பணி புரிந்தவர்கள் கிரின்கார்டு பெறும்வரை அமெரிக்காவில் இருக்க முடியாது. அதேப்போல ஹெச் 4 விசாவுப் திரும்பபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதனால், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டியுள்ளது.