முக்கிய செய்திகள்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு ..


இந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் அம்பான் வடமேற்கு பகுதியான சேராம் கடலின் மையப்பகுதியின் 11.9 கிலோமீட்டர் (7 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது. சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.