ஜெ,வின் வாழ்வை தழுவி எடுத்து வரும் தலைவி படத்திற்கு எதிர்ப்பு..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்வை தழுவி எடுத்து வரும் தலைவி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தங்களிடம் அனுமதி பெறாமல் ஜெயலலிதா வாழ்வை படமாக்குவதாக குற்றச்சாட்டு சாட்டியுள்ளார்.
இந்த படத்திற்கு தடை விதிக்க கோரியுள்ளார்.

பிரபல இயக்குனர் ஏ.எல் விஜய் நடிகை கங்கனாவை வைத்து தலைவி படத்தை இயக்குகிறார்