முக்கிய செய்திகள்

கலைஞரின் 2-வது நினைவு தினம் :கனிமொழி எம்.பி மலர்தூவி மரியாதை ..

மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் இரண்டாமாண்டு நினைவு தினமான இன்று திமுக மகளிர் அணிச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி கலைஞர் நினைவிடத்தில் மலர் துாவி மரியாதை செலுத்தினார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.