கனிமொழி-மம்தா பானர்ஜி சந்திப்பு..


தி.மு.க எம்.பி கனிமொழியை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். காங்கிரஸ், பா.ஜ.க-வுக்கு மாற்றாக தேசிய அளவில் அமையவிருக்கும் மூன்றாவது அணிக்கு ஆதரவு கோரும்வகையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதேகோரிக்கைக்காக தலைவர் சரத் பவார், சஞ்சய் ராவத் உள்ளிட்டோரையும் மம்தா இன்று சந்தித்துள்ளார்.