முக்கிய செய்திகள்

கர்நாடக முதல்வர் எடியுரப்பாவிற்கு கரோனா தொற்று..

பெங்களுரு கர்நாடக முதல்வர் எடியுரப்பாவிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது.

இதனையடுத்து அவர் பெங்களுருவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.